Header Ads

  • சற்று முன்



    பாஜக.வினரை ஓட ஓட தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்.



    மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே வெடித்த மோதல் கலவரமாக மாறியது. கற்களை வீசி ஒருவரையொருவர் தாக்கி வன்முறையில் ஈடுபட்ட இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் கண்ணில் பட்ட வாகனங்களையெல்லாம் அடித்து நொறுக்கினர். நிலைமைக் கட்டுப்பாட்டை மீறிப் போனதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
    பின்னர் காவல்துறையினர் திரிணாமூல் தொண்டர்களிடமிருந்து பாஜகவினரை மீட்டு வேன் மூலம் பத்திரமாக அனுப்பி வைத்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad