Header Ads

  • BREAKING



    தருமபுரி, பாலக்கோடு, அரூர் என பல்வேறு பகுதிகளில் பலத்து காற்று, இடியுடன் மழை.


    தருமபுரி சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தருமபுரி மற்றும் பாலக்கோடு, அரூர், என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்து காற்றுடனும் இடியுடனும் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், தருமபுரி நகர பகுதியில் சேலம் பிரதான சாலையில் மழை நீர், கழிவு நீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad