Header Ads

  • BREAKING



    அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கன மழை. வீடுகள், விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.



    அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பெய்த கன மழையால் வீடுகள், விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கடந்த சில நாட்களாக டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் பகுதியில் தொடர்ந்து பெய்த கன மழையே இதற்கு காரணமாகும். குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் பல வாகனங்கள் நீரில் மூழ்கியும் அடித்தும் செல்லப்பட்டன. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அந்த பகுதியில் மழை பெய்திருப்பதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad