Header Ads

  • BREAKING



    வெனிசூலா அதிபர் பதவி விலகக் கோரி போராட்டம்.


    வெனிசூலாவில் அதிபர் நிக்கோலஸ் மெடூராவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அந்நாட்டில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி, எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றின் ஒரு பகுதியாக, கராகஸ் நகரில் பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது. பேரணியின்போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் வன்முறை வெடித்ததால், கல்வீச்சுகளும், கண்ணீர்புகைக் குண்டுகள் வீச்சும் அரங்கேறின. அடுத்தடுத்த பரபரப்புகளால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad