Header Ads

  • சற்று முன்



    மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உண்மைக்குப் புறம்பாக பேசுகிறார்- டி.ஆர்.பாலு.

    முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் பெயர் எழுதும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் உண்மைக்குப் புறம்பாக பேசுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தியை தடுக்க மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க. உறுதியான நடவடிக்கை எடுத்ததாக கூறியுள்ளார். தமிழ் மொழியை மட்டம் தட்டும் உணர்வில் மத்தியில் உள்ள பா.ஜ.க.அரசு செயல்படுமேயானால், புதிய இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தை பா.ஜ.க. அரசு சந்திக்க வேண்டியதிருக்கும் என்றும் டி.ஆர். பாலு எச்சரித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad