Header Ads

  • சற்று முன்



    ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரியில் வேலை.

    திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரியில் காலியாகவுள்ள 27 தொழில்நுடப் பணியிடங்களை நிரப்ப, 36 வயதுக்குட்பட்ட (01.07.2016 தேதியின்படி) தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மொத்த காலியிடங்கள்:

    27
    பணியிடம்: ஸ்ரீரங்கம் (திருச்சி)

    பணி - காலியிடங்கள் விவரம்:

    1. Artisan Grade II - 12
    2. Lab Assistant - 12
    3. Pump House Operator - 02
    4. Plumber - 01

    தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

    வயதுவரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

    "The Principal,
    Government College of Engineering Srirangam,
    Sethurapatti Village, Srirangam Thiruchirappalli District - 620 012

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.04.2017

    எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 மே

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://gces.edu.in/sites/default/files/hot_news/NON%20TEACHING%20TECHNICAL%20POST%20APPLICATION%20FORM_2.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad