அதிக ஊதியம் பெறும் திரை கலைஞர்கள் விவசாயிகளின் கடனை தீர்க்க முன்வரவேண்டும்: நடிகை சினேகா.
திரைத்துறையில் அதிக ஊதியம் பெறும் கலைஞர்கள் விவசாயிகளின் கடன்களை தீர்க்க தாங்களாக முன்வருமாறு நடிகை ஸ்னேகா வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளில் 10 பேரை தேர்வு செய்து நடிகர் பிரசன்னா நடிகை ஸ்னேகா ஆகியோர் நிதியுதவி வழங்கினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஸ்னேகா தங்களால் முடிந்த உதவியை விவசாயிகளுக்கு செய்திருப்பதாகவும் அதிக ஊதியம் பெறும் கலைஞர்கள் விவசாயிகளின் கடன்களை தீர்க்க முன்வருமாறும் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள் இல்லை