பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 தினங்களுக்கு ஒரு முறையாக எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. இதன்படி தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.39 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.05 பைசாவும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இவ்விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததுள்ளது.
கருத்துகள் இல்லை