Header Ads

  • BREAKING



    பெங்களூரில் லேசான நில நடுக்கம், உடைந்து விழும் சாலை: வீடியோ இணைப்பு.


    பெங்களூரு மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
    ரிக்டர் அளவுகோலில் 3.5-ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதுவும் இல்லை. எனினும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad