Header Ads

  • BREAKING



    டிடிவி தினகரன் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது: தம்பிதுரை.


    அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருக்க தினகரன் எடுத்த முடிவு வரவேற்க தக்கது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். விரைவில் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணையுமென தம்பித்துரை தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad