Header Ads

  • BREAKING



    கோகுலம் நிதி நிறுவனத்தில் ஆயிரத்து நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: வருமானவரித்துறையினர் கண்டுபிடிப்பு.


    சென்னை: கோகுலம் நிதி நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ஆயிரத்து நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,
    இதை ஒப்புக் கொண்டுள்ள அந்நிறுவனம் வரிசெலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்த நிறுனத்தில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
    இதில் சென்னை மற்றும் கேரளாவில் அதிக அளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேலும் ஹவாலா பண மோசடி நடந்ததா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad