தேசிய விருதுகள் அறிவிப்பு: தமிழுக்கு எத்தனை விருது? முழு விவரம்.

தமிழுக்கு மொத்தம் ஆறு விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த படம்: கசவ் (மராத்தி)
சிறப்பு ஜூரி விருது: மோகன்லால்
சிறந்த இயக்குனர்: ராஜேஷ் (வென்டிலேட்டர்)
ஒளிப்பதிவு: திரு (24)
துணை நடிகை: ஷாய்ரா வாசிம் (தங்கல்)
துணை நடிகர்: மனோஜ் ஜோஷி (தக்ஷ்கிரியா)
பாடகி: இமான் சக்கரபர்த்தி.
பாடகர்: சுந்தரா ஐயர் (ஜோக்கர்)
பாடலாசிரியர்கள்: வைரமுத்து (எந்த பக்கம், தர்மதுரை) அனுபம் ராய் (பெங்காலி)
சமூக பிரச்னையை பேசும்படம்: பிங்க்
குழந்தைகள் படம்: தனக்.
சண்டை இயக்குனர்: பீட்டர் ஹெயின் (புலி முருகன்)
நடன இயக்கம்: ராஜூ சுந்தரம் (ஜனதா காரேஜ்)
திரைக்கதை : ஷியாம் புஷ்கரன் (மகேஷின்டே பிரதிகாரம்)
தழுவல் திரைக்கதை : சஞ்சய் கிஷ்ணாஜி படேல் (தஷாகிரியா)
தயாரிப்பு வடிவமைப்பு: 24
எடிட்டிங்: ரமேஷ்வர் (வென்டிலேட்டர்)
சிறந்த மேக்கப் மேன் : ராமகிருஷ்ணா
இசை: பாபு பத்மநாபா (கன்னட லாமா).
அறிமுக இயக்குனர்: தீப் சவுதாரி (அலிஃபா)
ஸ்பெஷல் எபெக்ட்ஸ்: நவின் பால்(ஷிவாய்)
சிறந்த மலையாள படம்: மகேஷிண்டே பிரதிகாரம்.
தெலுங்கு படம்: பெல்லி சுப்லு
சிறந்த சினிமா விமர்சகர் விருது: ஜி.தனஞ்செயன்.
கருத்துகள் இல்லை