வேலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை.
வேலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியிடங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை தற்காலிகமாக தகுதியானவர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 63
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
பணி: கணினி இயக்குபவர் (தற்காலிகம்) - 05
பணி: தட்டச்சர் (முற்றிலும் தற்காலிகம்) - 13
பணி: இரவு காவலர் - 20
பணி: முழு நேர பணியாளர் (மசால்ஜி) - 25
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.04.2017
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், வேலூர் - 632 009
அனைத்து அறிக்கைகள் அழைப்புகள் தகவல் பரிமாற்றங்களும் ecourts.gov.in/vellore என்ற இணையதள வலைத்தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.
கருத்துகள் இல்லை