டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது பற்றி தெரியாது – மத்திய அமைச்சரின் அலட்சிய பதில்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று மத்திய ஆயுர்வேத துறையின் இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அவர் மிகவும் அலட்சியமாக பதில் அளித்தார்.
கருத்துகள் இல்லை