அருள்நிதி, விவேக், தன்யா நடிக்கும் பிருந்தாவனம் படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார். இசை, விஷால் சந்திரசேகர். இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை