Header Ads

  • BREAKING



    விவசாயிகளை அவதூறாக பேசினால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை.



    டெல்லியில் விவாயிகள் என்ற போர்வையில் போராட்டத்தை நடத்திய அய்யா கண்ணு ஒரு மோசடிப் பேர்வழி என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
    விவசாயிகளை பற்றி அவதூறாக பேசி வந்தால் பாஜக தேசிய செயலாலர் ஹெச்.ராஜாவால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad