Header Ads

  • BREAKING



    தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில்,ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் என்பவர் டெல்லியில் கைது.



    தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த நரேஷை போலீஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். டிடிவி தினகரனுக்கு இடைத்தரகராக செயல்பட்டவர் என்று சொல்லப்படும் சுகேஷ் சந்திரசேகருக்கு ஹவாலா முறையில், சென்னையிலிருந்து கொச்சி வழியாக டெல்லி பணப்பரிமாற்றம் நிகழ்த்தியவர் நரேஷ் என்று சந்தேகிக்கப்படுகிறது.10 கோடி ரூபாய் அளவுக்கு ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நரேஷை
    போலீஸார் கைது செய்துள்ளனர். டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, சுகேஷ் சந்திரசேகரைத் தொடர்ந்து தற்போது நரேஷ் 4ஆவது ஆளாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad