Header Ads

  • BREAKING



    15 மாத தடை நீங்கிய பிறகு களமிறங்கிய மரிய ஷரபோவோ முதல் போட்டியிலேயே வெற்றி.



    அனுமதியற்ற மருந்தை உட்கொண்டதற்காக விளையாட தடை விதிக்கப்பட்ட முன்னாள் உலக சாம்பியனான மரியா ஷரபோவா தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.
    15 மாதங்கள் விளையாட விதிக்கப்பட்ட தடை நீங்கியதை அடுத்து, தற்போது நடைபெற்று வரும் ஸ்டர்ட்கர்ட் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார். தனது முதல் போட்டியில் இத்தாலியின் ராபர்டோ வின்சியை நேரடி செட்களில் தோற்கடித்தார். ஷரபோவா முதலில் தடுமாறினாலும் 3-6, 7-5 மற்றும் 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டாம் சுற்றில் தனது சக நாட்டவரான மகரோவாவை எதிர்த்து ஷரபோவா விளையாடவுள்ளார். முப்பது வயதாகும் ரஷ்ய விராங்கனையான ஷரபோவா ஸ்டர்ட்கர்ட் கோப்பையை முன்னர் மூன்று முறை வென்றுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad