Header Ads

  • BREAKING



    ஸ்டட்கார்ட் கிராண்ட் பிரி டென்னிஸ் போட்டி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் மரிய ஷரபோவா.


    ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஸ்டட்கார்ட் கிராண்ட் பிரி டென்னிஸ் போட்டியில், ரஷ்ய வீராங்கனை மரிய ஷரபோவா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நேற்று நடைபெற்ற கால்இறுதிப் போட்டியில் அவர், எஸ்தோனியாவைச் சேர்ந்த அனெக்ட் கொண்டாவீட்-டுடன் மோதினார். விறுவிறுப்பான இந்தப் போட்டியில் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஷரபோவா வெற்றி பெற்றார். ஊக்கமருந்து விவகாரத்தில் 15 மாத தடை விதிக்கப்பட்டிருந்த ஷரபோவா, முதன்முறையாக இந்தப் போட்டியில் பங்கேற்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad