Header Ads

  • BREAKING



    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வித மோசடிக்கும் வாய்ப்பு இல்லை- நசீம் ஜைதி.


    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எவ்வித மோசடிக்கும் வாய்ப்பு இல்லை என்பதை நிரூபிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டப் போவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, அரசியல் கட்சிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மோசடி செய்ய இயலாதது என தெளிவுபடுத்தப் போவதாக கூறினார். மேலும், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் , யாருக்கு வாக்களித்தோம் என வாக்காளர்கள் ரசீது பெறும் வெளிப்படைத் தன்மை நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad