Header Ads

  • BREAKING



    காந்தியின் படம் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள்.


    மத்திய பிரதேசத்தில், பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்.மில் இருந்து பணம் எடுத்த நபருக்கு, காந்தியின் படம் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன. மொரேனா மாவட்டத்தில் கணேஷ்பூர் என்ற இடத்தில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. காந்தியின் உருவம் இல்லாத நான்கு 500 ரூபாய் நோட்டுகளை பெற்று திகைத்து போன கோவர்தன் சர்மா என்ற நபருக்கு, ஸ்டேட் வங்கி கிளை நல்ல ரூபாய் நோட்டுகளை கொடுத்தது. அச்சுப்பிழையால் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் இடம்பெறாமல் போவதற்கு வாய்ப்பிருப்பதாக ஸ்டேட் வங்கி அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad