Header Ads

  • BREAKING



    ஆயிரம் அடி உயரத்தில் கயிற்றில் நடந்த சாகசப்பிரியர்.



    ஆஸ்திரேலியாவில் பாறைகளுக்கிடையே, ஆயிரம் அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். டாஸ்மானியா ((Tasmania)) என்ற தீவில் மலைக்கும், தூண்பாறைக்கும் இடையே கயிறு கட்டப்பட்டிருந்தது. ஆயிரம் அடிக்கு கீழே கடல் அலைகளும், கூரிய பாறைகளும் மிரட்டிக் கொண்டிருக்க, லூகா இம்லர் ((Luka Irmler)) என்ற அந்த சாகசப்பிரியர் கயிற்றின் மீது நடந்தார். சிலிர்ப்பை ஏற்படுத்தும் இந்தக் காட்சிகளை தற்போது வெளியாகியுள்ளன.
    லூகா இம்லர் கயிற்றின் மீது நடந்து சாகசம் நடத்திய இந்தப் பகுதி சுறாக்களும், திமிங்கலங்களும் சுற்றித்திரியும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad