சென்னை புரசைவாக்கத்தில் போலீசாரை தாக்கியதாக சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விடுதி முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை