Header Ads

  • BREAKING



    சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பணியாற்றும் 6 ஆயிரம் இந்தியர்களை பணி நீக்கம் செய்யும் காக்னிசன்ட் நிறுவனம்.


    சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் பணியாற்றும் 6 ஆயிரம் இந்தியர்களை பணி நீக்கம் செய்ய காக்னிசன்ட் ஐ.டி. நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் அந்நாட்டினரை பணியில் அமர்த்த முடிவு எடுத்துள்ள அந்நிறுவனம், தாமாக முன்வந்து பணியை கைவிடத் தயாராக இருக்கும் மூத்த அதிகாரிகளுக்கு,  சமரசம் மற்றும், இழப்பீட்டை வழங்கி ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.இதனையடுத்து சென்னை. மும்பை உள்பட பல ஊர்களில் உள்ள மையங்களில் மையங்களில் பணியாற்றும் 6000 பேர் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad