Header Ads

  • BREAKING



    பெல் நிறுவனத்தில் என்ஜினியர் வேலை.


    பாரத் எலக்ட்ராணிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புரபெஷனரி என்ஜினியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் துறை பட்டதாரிகளிடமிருந்து வரும் 11க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மொத்த காலியிடங்கள்: 66

    துறைவாரியான காலியிடங்கள்: 
    1. Electronics -33
    2. Mechanical -20
    3. Computer Science - 10
    4. Civil- 03


    பணி: Probationary Engineer (PE) 

    வயதுவரம்பு: 01.04.2017 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

    தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ராணிக்ஸ், எலக்ட்ராணிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ராணிக்ஸ் டெலிகாம், கம்யூனிகேசன், டெலிகாம், மெக்கானிக்கல், கணினி, சிவில் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


    சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை சென்னை மாற்றத்தக்க வகையில் பாரத் எலக்ட்ராணிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.05.2017

    எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 02.07.2017

    தேர்வு மையம்: பெங்களூரு, தில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் குவாகத்தி

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment%20-%20Advertisements என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad