Header Ads

  • சற்று முன்



    சீனாவில் மலைப்பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ.


    திருமண நிகழ்ச்சியை கொண்டாட பட்டாசுக்கள் வெடிக்கப்பட்டதில், காட்டுத்தீ ஏற்பட்ட சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. ஹூபெய் பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அப்பகுதியில் உள்ள மக்களை உள்ளூர் போலீசார் வெளியேற்றி வருகின்றனர். வனப்பகுதியில் கொளுந்துவிட்டு எரியும் தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த திருமண நிழ்ச்சியில் பட்டாசுக்கள் வெடித்ததன் மூலம் தீ பரவியதாக கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad