Header Ads

  • BREAKING



    ஜூலை 1-ம் தேதி முதல் புதுச்சேரி-ஹைதராபாத் இடையே விமான சேவை.


    புதுச்சேரி: ஜூலை 1-ம் தேதி முதல் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் மூலம் புதுச்சேரி-ஹைதராபாத் இடையே விமான சேவை ஆரம்பமாக இருக்கிறது.

    இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறையுடன் முதல்வர் நாராணயசாமி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அதற்கு ஒப்புதல் கிடைத்ததையடுத்து ஜூலை 1-ம் தேதி முதல் புதுச்சேரி-ஹைதராபாத் இடையே விமானம் இயக்கப்பட உள்ளது.
    விமான கட்டணம் 2500 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் விமானம் இயக்கப்பட்டது. போதிய பயணிகள் இல்லாததால் அந்த சேவை ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad