Header Ads

  • BREAKING



    நகைக்கடையில் துப்பாக்கியைக் காட்டி நகைகள் கொள்ளை.


    அஸ்ஸாம் தலைநகரான கவுஹாத்தியில் உள்ள பிரபல நகைக்கடையில் நகை வாங்குவது போன்ற வந்த நான்குபேர் திடீரென துப்பாக்கியைக் காட்டி மிரட்டி சுமார் 7 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். கடை ஊழியர்களையும் உரிமையாளர்களையும் அவர்கள் இரண்டு அறைகளில் பூட்டிவிட்டு தப்பினர். நகைக்கடை உரிமையாளர் போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்த போலீசார் கொள்ளையரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad