Header Ads

  • BREAKING



    ஆசிய மல்யுத்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங்.


    ஆசிய மல்யுத்த போட்டியில் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் பதக்கம் வென்றார்.
    டெல்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு அரை இறுயில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா 3-2 என்ற கணக்கில் கொரியாவின் குக்வவாங் கிம்மை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் அவர், கொரியாவின் லீயுடன் மோதினார்.
    இதில் பஜ்ரங் பூனியா லீ சியூங்சல்லை வீழ்த்தி தங்கம் வென்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad