Header Ads

  • BREAKING



    புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் திரும்பபெறப்பட வேண்டும்: சந்திரபாடு நாயுடு.


    2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு திரும்பபெறப்பட வேண்டும் என சந்திரபாடு நாயுடு தெரிவித்துள்ளார். உயர் மதிப்பு நோட்டுக்களான 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டது போல், தற்போது புழக்கத்தில் உள்ள 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அப்போதுதான் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனையை எல்லாத் தளங்களிலும் விரைவாக நடைமுறைப்படுத்த முடியும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad