சென்ட்ரல் ரயில் நிலைய 11-வது நடைமேடையை ஒட்டிய பகுதியில் தீ விபத்து.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூவத்தை ஒட்டிய 11 வது நடைமேடைப் பகுதியில், குப்பை குவிக்கப்பட்ட இடத்தில் திடீரென தீ பற்றியது. தகவல் அறித்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நடைமேடையில் குப்பைகளை அக்கற்றாமல் சேர்த்து வைத்ததே விபத்துக்கு காரணமெட தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை