Header Ads

  • BREAKING



    டெல்லியில் ரவுடிகளின் மோதலால் வெடித்த வன்முறை.


    டெல்லியில் மர்ம நபர்கள் நள்ளிரவில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். ஒரு காவலர் படுகாயம் அடைந்தார். பச்சிம் விகார் பகுதியில் இச்சம்பவம் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு ரவுடி கோஷ்கள் மோதிக்கொண்டதில் அப்பகுதியில் பெரும் வன்முறை வெடித்தது. தடுக்க முயன்ற காவல்துறையினர் மீதும் கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad