பொதுத் தேர்வுகளில் ரேங்கிங் முறையை ரத்து செய்திருப்பதால் கல்வித்தரத்தை உயர்த்த முடியாது என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் கல்வித்தரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள் இல்லை