Header Ads

  • BREAKING



    பாகுபலி 2 புயலுக்கு நடுவே இன்று வெளியாகியுள்ள இரு படங்கள்!



    தமிழ்நாடு முழுக்க பாகுபலி 2 பேச்சாகத்தான் உள்ளது.

    இந்தப் புயலுக்கு மத்தியில் இன்று இரண்டு தமிழ்ப்படங்கள் வெளியாகியுள்ளன. இளையராஜா இசையமைப்பில் தன்சிகா நடித்துள்ள எங்க அம்மா ராணி (இயக்கம் - பாணி), ரங்கா இயக்கத்தில் ஜீவா, சங்கீதா பட் நடித்துள்ள ஆரம்பமே அட்டகாசம் என இரு சிறிய படங்கள் வெளியாகியுள்ளன.
    சமுத்திரக்கனியின் தொண்டன் படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால் தவிர்க்கமுடியாத காரணங்களால் அதன் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad