Header Ads

  • BREAKING



    பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு 80 ஆயிரத்தைத் தாண்டியது.


    பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு 80 ஆயிரத்தைத் தாண்டியது.மே 31 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் வரை ஆன்லைனில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள 571 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொதுகலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.
    இந்த ஆண்டு பொறியியல் பிஇ பிடெக் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆன்லைன் விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad