Header Ads

  • BREAKING



    உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் -அய்யாக்கண்ணு.


    சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அய்யாக்கண்ணு, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad