Header Ads

  • BREAKING



    கையால் தொட்டாலே மரணத்தை ஏற்படுத்தும் மாத்திரைகள்- 4 மாதங்களில் 17 பேர் பலி.


    கையால் தொட்டாலே மரணத்தை ஏற்படுத்தும் கொடிய மாத்திரைகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி, அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. Furanyl Fantanyl என்ற இந்த மாத்திரையைக் கையால் தொட்டாலே ரசாயானம் தோல் வழியாக ஊடுருவி மூச்சு பாதிப்பு வாந்தி, நினைவிழப்பை ஏற்படுத்தி அடுத்த சில விநாடிகளில் இதய இயக்கத்தைத் நிறுத்தச் செய்து உயிரைப் பறிக்கும் என எச்சரிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண புலனாய்வு அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில், கடந்த 4 மாதங்களில் மட்டும் Furanyl Fantanyl மாத்திரையால் 17 பேர் இறந்திருப்பதாகக் கூறியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad