Header Ads

 • BREAKING  தங்கம் விலை பவுனுக்கு ரூ.32 உயர்வு.


  சென்னையில் தங்கம் விலை திங்கட்கிழமை பவுனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 120க்கு விற்பனை செய்யப்பட்டது.
  சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால், உள்ளூரில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
  சென்னையில் திங்கட்கிழமை நிலவரப்படி பவுனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 120க்கு விற்கப்பட்டது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 765க்கு விற்பனையானது. இதுவே, ஞாயிற்றுக்கிழமை ரூ.2 ஆயிரத்து 761க்கு விற்கப்பட்டது.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad