Header Ads

  • BREAKING



    ஜி.எஸ்.டி: நடைமுறைப்படுத்தினால்தான் சாதக பாதகங்கள் தெரியும்- நாராயணசாமி.


    புதுச்சேரியில் வரும் 17-ம் தேதி நடைபெறும் சட்டபேரவை கூட்டத் தொடரின்போது, சரக்கு மற்றும் சேவை வரி குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ஜி.எஸ்.டி மசோதாவை நடைமுறைப்படுத்தினால்தான் அதன் சாதக பாதகங்கள் தெரிய வரும் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad