Header Ads

  • BREAKING



    காஞ்சிபுரத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை.


    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் ஒரு மணிநேரத்திற்கும் மேல், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சிஅடைந்தனர். மதுராந்தகம், பவுஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரு மணிநேரத்திற்கும் மேலாக, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவிவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad