மத்திய அரசு இந்தி திணிப்பை வாபஸ் பெறாவிடில் போராட்டம் உருவாகும் -துரைமுருகன்.
மத்திய அரசு இந்தி திணிப்பை வாபஸ் பெறவில்லை என்றால் தமிழகத்தில் மீண்டும் ஒரு போராட்டம் உருவாகும் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டு மக்களின் உணர்வை புரிந்து கொண்டு நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை