Header Ads

  • BREAKING



    தூத்துக்குடி:அகில இந்திய ஹாக்கி அரைஇறுதி போட்டிகளை ஆர்.பி உதயக்குமார் தொடங்கி வைத்தார்.


    தூத்துக்குடியில் அகில இந்திய ஹாக்கி தொடரின் அரைஇறுதிப் போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது.
    இதில், சனிக்கிழமை நடந்த அரையிறுதி போட்டிகளை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தொடங்கி வைத்து, வீரர்களை வாழ்த்தினார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளையாட்டுத்துறையில் உள்ளவர்களை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad