Header Ads

  • BREAKING



    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்கு வங்கியில் கொள்ளையடிக்கும் தீவிரவாதிகள்.


    ஜம்மு காஷ்மீரில் உள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தினம்தோறும் ஏதாவது ஒரு வங்கியில் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். ஒரே நாளில் நேற்று இரண்டு வங்கிகள் கொள்ளையடிக்கப்பட்டன. பத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். முதல் சம்பவத்தில் 5 தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் வங்கியில் சுமார் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். இரண்டு மணி நேரம் கழித்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் அனந்த்நாக் மாவட்டத்தில் மற்றொரு வங்கியில் தீவிரவாதிகள் கொள்ளையடித்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad