ஆசிரியையை கார் ஏற்றி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இளையராஜா இன்று புழல் சிறையில் தற்கொலை.
கார் ஏற்றி ஆசிரியையை கொலை செய்த வழக்கில் கைதான தீயணைப்பு வீரர் சிறையில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முக்கோணக் கள்ளக் காதல் விவகாரத்தால் கடந்த 8ம் தேதி ஆசிரியை நிவேதா சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கள்ளக் காதலன் இளையராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கழிவறை ஜன்னலில் கைலியால் தூக்குப்போட்டு இளையராஜா தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியை கார் ஏற்றிக் கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அவரைக் கொலை செய்த இளையராஜாவும் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை