மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலுவை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
டெல்லி: லாலு பிரசாத் யாதவ் மீதான மாட்டுத்தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மாட்டுத்தீவன ஊழல் வழக்கை ஜார்கண்ட் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் வழக்கில் இருந்து லாலுவை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்று லாலுவை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை