Header Ads

  • BREAKING



    மைத்ரேயன் கட்சிக்காக உழைத்தவர் அல்ல – நிதி அமைச்சர் ஜெயக்குமார்.


    ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் அதிமுகவுக்காக உழைத்தவர் அல்ல என்று, நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழறிஞர் கால்வெல்லின் 203-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad