முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்.
புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் நாராயாணசாமி தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 16ஆம் தேதி துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்நிலையில், நிதிநிலை அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.அமைச்சர்கள்,தலைமை செயலாளர்,துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை