Header Ads

  • சற்று முன்



    ஜனநாயகத்திற்கு பத்திரிக்கை சுதந்திரம் இன்றியமையாதது.


    ஜனநாயகத்திற்கு பத்திரிக்கை சுதந்திரம் மிகவும் இன்றியமையாதது என்று உலக பத்திரிக்கை சுதந்திர நாளில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக பத்திரிக்கை சுதிந்திர தினம் ஆண்டு தோறும் மே 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மோடி,சுதந்திரமான மற்றும் துடிப்பான ஊடக செயல்பாடுகளுக்கு உறுதியான ஆதரவை திரும்பவும் அளிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.சுதந்திரமான செய்தித்துறை என்பது ஜனநாயகத்தில் மிகவும் இன்றியமையாதது ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பத்திரிக்கையாளர் மீது கடந்த 16 மாதத்தில் சுமார் 54 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad