சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, தனது துறையில் பணிபுரியும் பெண் அதிகாரியிடம் லஞ்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை