Header Ads

  • BREAKING



    இங்கிலாந்தில் களிமண் சேற்றில் ஓடும் வினோத பந்தயம்.


    இங்கிலாந்தில் நடைபெற்ற களிமண் சேற்றில் ஓடும் பந்தியத்தில் ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். எசக்ஸ் நகரில் நடந்த இப்போட்டியில், முந்தி அடித்துக் கொண்டு ஓடிய பலர், தொடக்கத்திலேயே களிமண் சேற்றில் சிக்கி கீழே விழுந்தனர். அதிலும், சிலர் சேற்றில் இருந்து எழ முடியாமல், தவழ்ந்து வந்தது பார்வையாளர்களை நகைப்புக்குள்ளாக்கியது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad